
நினைத்து பார்க்கின்றேன்
உன் குறும்பு பேச்சும்
உன் அமைதிப் பேச்சும்
உன் குறும்பு சிரிப்பும்
உன் பரிகாச சிரிப்பும்
கடந்த நாட்கள் வேண்டும்மென்று
பொறாமை அலைக்கும் மூழ்கி
கண்களின் வெள்ளப்பெருக்கில்
தத்தளிக்கும் உன் மனசு
இந்த தோழமை நட்பு
இந்தனை வலிகள்
சுமந்துவரும்மெனில்
உன் கற்பனை
கோட்டையை அழித்துவிடு
நிகழ்வுகள் மௌனமாக
நகரட்டும் காற்றாக


