எப்பவும் போலவேமழை மழையாகவேஇருக்கிறது...!
நிகழ்வு வெவ்வேறுவாழ்வையும் வீழ்வையும்விகாரப்படுத்துகிறது !
ஒற்றை மனம் ஒன்றுஇருமைக் கொள்கைகுள்முக்கு முடங்கிமுகவரி முடிந்து போனஉறவுகளின் நினைவு !
ஒற்றை குடைக்குள்நடப்பவனிடம்உள்ளேயும் வெளியேயும்தனக்கான நம்பிக்கைகள்காலம் தொடர்கின்றது அவன் பின் !
-பங்கிரையன்-