வியாழன், 26 டிசம்பர், 2019

NIS: தாழ்த்தப்பட்டவர்கள்

NIS: தாழ்த்தப்பட்டவர்கள்: தாழ்த்தப்பட்டவர் சரித்திரம் பா.நீலகண்டன் பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம...

திங்கள், 9 டிசம்பர், 2019

முதிர்ப்பு மனம்


எவ்வளவு நேரம்? எவ்வளவு நாள் ?
உடற்பயிற்சி வேண்டியிருக்கிறது
முகம் பார்க்கும் கண்ணாடி
முன் நிற்பதற்கு!
நடுவயதில் நின்று
பின் வயசுச்சிந்தனை
எவ்வளவு வருடம்
கடக்க வேண்டியிருக்கிறது
அழகென்னும் மாயை காட்சி
தெளிவதற்கு !?