மது மலர் கிண்ணம் !
இதழ் பிரித்து உறவாடும் மனம் !
மயங்கித் திரிந்திடும் கண்கள் !
தேடல்களில் தோற்று போன முளைகள் !
இறந்தகால வலிகளின் நினைவுகள் !
எதிர்கால ஏக்கங்களின் கனவுகள் !
கவனிக்கப்படாமலே கடந்து செல்கிற
நிகழ்காலம் கவிதை நெஞ்சம் !
சண் நரேன் !
Shan Naran