இரவு சூரியன்
என்பதும்பூரண சூரியகதிர்கள் தான்
இராவெலாம்பொழிந்து கொண்டிருக்கும்மழை துளிகள்ஒரு துளி பகல் கதிர்கள்உள்ளே நுழைய முடிவதில்லை
இரவுதனக்கான நிறங்களைமட்டுமே பேசுகிறதுகாலம் சாய்ந்து போகிறதுஎனக்கும் அவளுக்கும் ஆனாகாதல் உக்கிரம் அடைகின்றது
-பங்கிரையன்-