சனி, 31 ஆகஸ்ட், 2019

தோழமை உறவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் கூடைப்பந்து அரங்கம்
நினைத்து பார்க்கின்றேன்
உன் குறும்பு பேச்சும்
உன் அமைதிப் பேச்சும்
உன்  குறும்பு சிரிப்பும்
உன் பரிகாச சிரிப்பும்
 கடந்த நாட்கள் வேண்டும்மென்று

பொறாமை அலைக்கும் மூழ்கி
கண்களின் வெள்ளப்பெருக்கில்
தத்தளிக்கும் உன் மனசு

இந்த தோழமை நட்பு
இந்தனை வலிகள்
சுமந்துவரும்மெனில்
உன் கற்பனை
கோட்டையை  அழித்துவிடு
நிகழ்வுகள் மௌனமாக
 நகரட்டும்  காற்றாக

கருத்துகள் இல்லை: