ஞாயிறு, 26 மார்ச், 2023

புரியவே புரியாத புரிந்த பதில்கள்


நானே புரிந்துகொள்ள இயலாத
சில திரைமறைவு ரகசியங்களை…
விளக்கப்படாத விவரங்களை…
ஒருவேளை…
உனக்கு நான் புரியவைக்கக்கூடும்.
உன் பார்வை துளைத்த
வினாக்களுக்கான விடைகளை
ஒருவேளை..…
என்றேனும் நான் உனக்குக் கையளிக்கக்கூடும்.
உள்ளுக்குள் பின்னிப் பின்னி
குமைந்துகொண்டிருக்கும் கனவுகளின்
முறுக்கிழைச் சிக்கல்களை
ஒருவேளை…..
என்றேனும் நான் எளிதாய் விடுவிக்கக்கூடும்.
நீ நீயாக இருந்து கொண்ண்டு
என்னை நம்பும் போதுதான்
-பங்கிரையான்-
1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்ச

கருத்துகள் இல்லை: