ஞாயிறு, 26 மார்ச், 2023

அகவை எண்பதைக் காணும் பெற்றவள்

 

எம்
இதய சிம்மாசனத்தில்
கம்பீரமாய் வீற்றிருக்கும்
தாயே உனக்கு பிறந்தநாள்
வாழ்த்து
இன்று
உனக்காக எதுவும்
கொடுப்போம் என்றாலும்,
பழக்கதோஷம் விடவில்லை.
உன்னிடம்
அனைத்தையும்
வாங்கித்தானே பழகியிருக்கிறேம் .
பிறந்தநாள் தர்மமாய்
கொடுத்து விடு
உன் ஆசிர்வாதத்தை
நாங்கள் வாழ்ந்து விடுகின்றோம்
எங்களுக்கு
கிடைத்த வெகுமதி-நீ
தாயே வாழவேண்டும்
காலம் முழுதும்
வாழ்க வாழியவே .
1 நபர், பலூன் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
எல்லா உணர


கருத்துகள் இல்லை: