ஞாயிறு, 26 மார்ச், 2023

எண்ணம்

 எண்ணம்

ஒரு உணர்வு
எண்ணம் ஒரு தவிப்பு
எண்ணம் ஒரு துல்லியம்
எண்ணம் ஒரு ஒத்திசைவு
எண்ணம் ஒரு எதிர்பார்ப்பு
எண்ணம் ஒரு உருகுநிலை..
எண்ணம் ஒரு கற்பகவிருட்சம்..
எண்ணம் ஒரு கனவு .
வெறுமையிலும் தனிமையிலும்
கை கோர்த்து தோள்சாயும் . மனசாட்சி..
1 நபர், தாடி மற்றும் உட்புறம் இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்

கருத்துகள் இல்லை: