வெள்ளி, 12 மார்ச், 2021

நல்லவன் யார்? கெட்டவன் யார்?


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
என்னை
கெட்டவன்
என்றான்
எல்லா
கெட்டவனும்
யாருக்காவது
நல்லவன்
என்னை
நல்லவன்
என்றான்
எல்லா
நல்லவனும்
யாருக்காவது
கெட்டவன்
நான்
நல்லவனும்
இல்லை
நான்
கெட்டவனும்
இல்லை
இந்த வாழ்க்கையில்
சூழ்நிலை சாட்டைக்கு
மாட்டிக்கொண்ட
மனித ஜென்மமடா.........
இதில்
நல்லவனென்ன
கெட்டவனென்ன - உன்
விமர்சனமென்னடா
என்னை
முட்டாள் என்றவன்
யாருக்காவது
முட்டாள்தானடா
விமர்சனங்களை
அலட்சியம்
செய்வோம்!!!
நம்பிக்கையை
லட்சியம்
செய்வோம்!!!

கருத்துகள் இல்லை: