சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
ஜன்னல்களைவிட்டு
வெளியேஅசைகின்றது
பாதுகாப்பற்ற
வெண்பனிக் காற்று!
உள்ளே உறைகின்ற
கால இடைவெளி
தனிமையை
தக்கவைக்கின்றன
ஏகாந்த உணர்வு !
நிகழ்கால வருடத்தை
எதிர்கால வருடம்
அலசி பார்க்கிறது
புதிய கனவொன்று!
- பங்கிரையான்-
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக