
வீட்டு முத்தத்தில் அமைந்திருந்து பார்க்கும்பொழுதேமுளைத்து வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறதுரகசியத்தின் செந்நிற பூ மரம்.அதன் கிளைகளில் தலைகீழாய் தொங்குகின்றனஅன்பின் மொட்டுக்கள் ஒவ்வொரு மொட்டுகளில் இருந்தும் வெவ்வேறுஉருவத்துடன் வெளிக்குதிக்கிறார்கள் காதலர்கள் .சர்ப்பமென சுருண்டிருக்கும் அவளது உடலின் கதவுகளை தங்களது இரட்டை நாவினால்எட்டித்தள்ளி உள்நுழைந்து தின்னத்துவங்குகிறார்கள்.காதலனி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக