இளவேனி சீதளக்காற்றுகுயில் தரும் இசைமதிமயக்கும் உணர்வுஇதெல்லாம் தரும்இயற்கை வனம்
மூடுபனியில் மூச்சுவிட்டுஓடைகளாக ஓடும் நதியின் ஓசைநங்கை போல் நாணம் கொள்ளும்தளிர்க்கும் நாற்று
சாரலின் ஈரத்தில் மொட்டு விடும்பூக்களில் சுவாசக் காற்றுநகரம் போல் காட்சி படுத்தும்நடைபயணம் செல்லும் மனிதர்கள்
எனது நாட் குறிப்பின் வெற்றிடத்தில்வண்ணாத்தி பூச்சிகள் சிறகடிப்புயார் கண்ணும் படாமல்என் கண்ணும் எதையோ தேடினஇயற்கை காற்று சுவாசங்களுடன்உணர்வுடன் உறவுகொண்டனபசுமையின் பிடியில் மனிதன் !
-பங்கிரையான்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக