தொன்மம் என்பது பழமையைக் குறிக்கும். புராண இதிகாச நிகழ்வுகளை ஏற்றும், மாற்றியும் புதுக்கியும் கவிஞன் தன் கருத்தைப் புலப்படுத்தும் முறை இது.
சமத்துவம் குறித்த சிந்தனையை மாபலிச்சக்கரவர்த்தியிடம் மூவடி மண்கேட்டு அளந்த வாமன அவதாரக் கருத்தை அமைத்து உரைக்கின்றார் கவிஞர்.
ஓர் அடியைமுதலாளித்துவமுடிமேல் வைத்துஓர் அடியைநிலப்பிரபுத்துவநெஞ்சில் ஊன்றிஓர் அடியைஅதிகார வர்க்கத்தின்முகத்தில் இட்டுமூவடியால்முறைமை செய்யஎழுகிறது
வாமனன் முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும், அளந்து மூன்றாம் அடியை மாபலி தலைமேல் வைத்தான் என்பது புராணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக