சிந்தனை தொகுப்பு .- சன் நரேந்திரன்
காதல் என்ற சொல்லே ஒரு அழகு எனலாம்.மெல்லிய வார்த்தையில் அத்தனை அர்த்தங்கள் !அது புனிதமாகவும் கொள்ளப்படும் கொச்சையாகவும் கருதப்படும்.ஆணும் பெண்ணும் காதல் வயப்படுவதில் தவறில்லை !தப்பு எங்கு வருகிறது மாற்றான் மனைவியைநோக்கும் போது !
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக