இது வரை, நாம் வாழ்ந்த வாழ்க்கையில் பலர் நம்முடன் நேரடியாகவோ பழகி இருக்கலாம், சிலர் மறைமுகமாகவோ நம்முடன் பழகி இருக்கலாம்!
பழகியவர்கள் எல்லாம் நண்பர்களும் அல்ல
பழகாதவர்கள் எல்லாம் எதிரியும் அல்ல!
நம்முடன் பழகியதில் நமக்கு பலர் பிடிக்காமலும் இருக்கலாம், சிலர் பிடித்தும் இருக்கலாம்!
பிடித்தவர் நம்மை விட்டு பிரிந்தும் இருக்கலாம், பிடிக்காத ஒருத்தரிடம் நாம் பழகிக்கொண்டும் இருக்கலாம்!
நம்மை பிடித்த ஒருத்தர் தனக்கு, பிடிக்காத ஒருத்தர் இடம் கட்டாயம் பழக வேண்டிய சூழலும் இருக்கலாம்,
நம்ம மனசுக்குப் பிடிச்ச ஒருத்தர், நம்ம கிட்ட பழகாமலும் இருக்கலாம்!
சில உறவுகள் நம்மிடம் தேவைக்காக பழகலாம், தேவை முடிந்ததும் நகரலாம்!
அதுபோல நாமும் சில தேவைக்காக பிறர் இடம் பழகியும் இருக்கலாம் தேவை முடிந்ததும் அவர்களை மறந்தும் இருக்கலாம்!
எது எப்படியோ இன்னார்தான் வந்து நம்மிடம் வந்து பழக வெண்டும் என்பது எழுதி வைக்காத ஒரு உண்மை:-)
அதனால், நம்மை, தேடிவரும் உறவுக்கு ஆதரவு கொடுப்போம், ஆரோக்கியமான ஒரு நட்பு வட்டத்தை உருவாக்க்குவோம்!
மனித உறவுகள் இடையே மனஸ்தாபங்கள் இருந்தாலும், மறந்து விட்டு பழகுவோம்!
சண்டைகள் தவிர்ப்போம், சந்தோஷமாய் இருப்போம்!
எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொல்வோம் ஏமாற்றங்களைத் துரத்திடுவோம்!
அன்பை அதிகரிப்போம், ஆசைகளை ஒலித்திடுவோம்!
அப்படியே இறுதி வரை. ஒற்றுமையாய் இருந்துவிடுவோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக