அதிகாலைப் பொழுதொன்றில்குளிர்போர்வை உடையணிந்துசாலையோரக் கடையொன்றில்தேநீர் குடித்து,ருசித்த அனுபவத்தைமீளாய்வு !
யாருமற்ற அடர்ந்த கானகத்தில்
இலையுதிர்த்த மரக்கிளையில்
மீண்டும் மீண்டும் அமர்கின்றது
பறவை
நேற்றைய சாயல்கள் மாறாத
இன்றுகளின் அரங்கில்
அதோ பார்வையாளர்
வரிசையில்
நானும் இருக்கிறேன் !
-பங்கிரையன்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக